Brexit இன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவின் குடியேறுதல் (EU Settlement Scheme) தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவை

31 ஜனவரி 2020 அன்று பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டது. எனவே, பிரித்தானியாவில் வசித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் (EU, EEA, Swiss citizens) மற்றும் அவர்களின் ஏனைய நாட்டு குடும்ப அங்கத்தவர்கள் (Non EEA family members) பிரித்தானியாவில் தொடர்ந்து வசிக்கவிரும்பினால், EU Settlement Scheme (EUSS) என்ற புதிய நடைமுறையின் கீழ் பிரித்தானிய வதிவிட விண்ணப்பத்துக்கு, 30 யூன் 2021 இற்கு முன்னதாக விண்ணப்பிக்கவேண்டும். இந்த விண்ணப்பத்தனை மேற்கொள்பவர் 31 டிசம்பர் 2020 இல் … Continue reading Brexit இன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவின் குடியேறுதல் (EU Settlement Scheme) தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவை